அரசு மருத்துவமனை நோயாளிகள் வார்டில் அதிர்ச்சி
நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஆண் நோயாளிகள் வார்டில் பெருச்சாளி சுற்றித்திரிந்த வீடியோ வைரலாகி வருகிறது. நோயாளிகள் படுத்திருந்த கட்டிலுக்கு அடியிலும், உணவுப் பொருட்கள் வைக்கும் கப்போர்ட் அருகிலும் பெருச்சாளி சுற்றித்திரிந்ததைக் கண்ட நோயாளிகள் அச்சமடைந்தனர்.
Next Story