மீடியா டவர் முன் குவிந்த கோவையன்ஸ்... ஸ்தம்பித்த போக்குவரத்து
மீடியா டவர் முன் குவிந்த கோவையன்ஸ்... ஸ்தம்பித்த போக்குவரத்து
கோவை பந்தய சாலையில் உள்ள மீடியா டவர் முன்பு, ஆயிரக்கணக்கானோர் குவிந்து புத்தாண்டை கொண்டாடினர். ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்து கூறி மகிழ்ந்தனர். கூட்டம் அலை மோதியதால், பந்தய சாலை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Next Story