அரசு ஹாஸ்பிடலில் திடீரென வெடித்த மோதல்... பரபரப்பு காட்சிகள்

x

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரு தரப்பினர் மோதல்

முன்விரோதம் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் மோதி கொண்டதால் பரபரப்பு

ஏற்கனவே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி

காயமடைந்தவர்களை பார்க்க வந்த உறவினர்கள் மருத்துவமனையில் மோதி கொண்டதால் பரபரப்பு


Next Story

மேலும் செய்திகள்