உடைந்து காற்றில் ஆடும் அரசு பேருந்தின் ''EMERGENCY EXIT'' வைரலாகும் வீடியோ
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் அரசுப் பேருந்தின் "EMERGENCY EXIT" கதவு, உடைந்து காற்றில் ஆடும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
விளாத்திகுளம் - கோவில்பட்டி இடையே இயக்கப்படும் இந்த பேருந்தின் கதவை பணிமனை அதிகாரிகள் சரிசெய்யாமல் அலட்சியம் காட்டி வருவதாக குற்றம்சாட்டியுள்ள பயணிகள், விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story