சைலெண்டாக எகிறும் தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன? | Gold Rate
சைலெண்டாக எகிறும் தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன? | Gold Rate
#GoldRate #ThanthiTv
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை
சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து, 57 ஆயிரத்து 640
ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று 75 ரூபாய்
அதிகரித்து, 7 ஆயிரத்து 205 ரூபாயாக உள்ளது.
Next Story