#BREAKING || "அய்யோ.. நெஞ்சு வலிக்குதே" - நாளை தீபாவளி.. இல்லத்தரசிகள் இதயம் நொறுக்கிய நிலவரம்
#BREAKING || "அய்யோ.. நெஞ்சு வலிக்குதே" - நாளை தீபாவளி.. இல்லத்தரசிகள் இதயம் நொறுக்கிய இன்றைய நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 520 ரூபாய் உயர்வு
ஒரு சவரன் தங்கம் 59 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை
22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை
தீபாவளி பண்டிகை காலத்தில் ஒரு சவரன் 59 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுவதால் பெண்கள் அதிர்ச்சி
விலை ஏற்றத்தால் தங்க நகை வாங்கும் அளவு குறையும் என பெண்கள் கலக்கம்
வரலாறு காணாத உச்சத்தை தொட்டது தங்கம் விலை
Next Story