சரிந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா? | Gold Price | Gold Rate High

x

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை

சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 54 ஆயிரத்து 800

ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று 15 ரூபாய் குறைந்து, 6 ஆயிரத்து 850 ரூபாயாக உள்ளது.வெள்ளி விலை, கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் குறைந்து, 96 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. கிராமுக்கு ஒரு ரூபாய்

குறைந்து, 96 ரூபாயாக விற்பனையாகிறது.


Next Story

மேலும் செய்திகள்