சட்டென சரிந்த தங்கம் விலை
சட்டென சரிந்த தங்கம் விலை
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை
சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து, 56 ஆயிரத்து 920
ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று 25 ரூபாய்
குறைந்து, 7 ஆயிரத்து 115 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல், கிலோ
ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. கிராம் 101 ரூபாயாக விற்பனையாகிறது.
Next Story