ஹேப்பி நியூஸ்... தங்கம் விலை நிலவரம் இதோ..

x

தங்கம் விலை, ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட வர்த்தக

செய்திகளை இந்த தொகுப்பு விவரிக்கிறது....

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை

சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 57 ஆயிரத்து 80

ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று 15 ரூபாய்

குறைந்து, 7 ஆயிரத்து 135 ரூபாயாக உள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்

மதிப்பில் மாற்றம் எதுவும் இல்லாமல், 85 ரூபாய் 38

காசுகளாக தொடர்கிறது.

மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு,

கடந்த 5 நாட்களில் மொத்தம் 104 புள்ளிகள் குறைந்து,

78 ஆயிரத்து 699ஆக குறைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்