சைலெண்டாக ஷாக் கொடுக்கும் தங்கம்... எதிர்பாரா நேரத்தில் எகிறிய ரேட்

x

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை

சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து, 58 ஆயிரத்து 80

ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று 35 ரூபாய்

அதிகரித்து, 7 ஆயிரத்து 260 ரூபாயாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்