நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி..மீண்டும் உயர்ந்த தங்கம் விலை | Gold Price | Chennai
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 57 ஆயிரத்து 800ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று 10 ரூபாய்
அதிகரித்து, 7 ஆயிரத்து 225 ரூபாயாக உள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 6 காசுகள் குறைந்து, 85 ரூபாய் 87காசுகளாக, இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்துதுள்ளது.
மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு, இன்று 50 புள்ளிகள் குறைந்து, 78 ஆயிரத்து 148ஆக குறைந்துள்ளது.
தங்கம் விலை, ரூபாயின் மதிப்பு, பி.எஸ்.இ சென்செக்ஸ் தங்கம் விலை ரூ.57,800 / சவரன் சவரனுக்கு ரூ.80 உயர்வு
ஒரு கிராம் - ரூ.7,225அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு - ரூ.85.876 காசுகள் சரிவு
மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு - இன்று 78,148ஆக சரிவு 50 புள்ளிகள் சரிவு
Next Story