தங்கத்தின் விலையில் என்ன மாற்றம்? | gold

x

தங்கம் விலை, ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட வர்த்தக செய்திகளை இந்த தொகுப்பு விவரிக்கிறது....

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல், சவரன் 58 ஆயிரத்து.280 ரூபாயாக தொடர்கிறது. ஒரு கிராம் தங்கம். 7,285 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 2 காசுகள் குறைந்து, 84 ரூபாய் 88 காசுகளாக குறைந்துள்ளது.

மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு, இன்று 236 புள்ளிகள் குறைந்து, 81 ஆயிரத்து 289 ஆக உள்ளது.

தங்கம் விலை, ரூபாயின் மதிப்பு, பி.எஸ்.இ சென்செக்ஸ் தங்கம் விலையில் மாற்றம் எதுவுமில்லை ரூ.58,280 - சவரன் ஒரு கிராம் - ரூ.7,௨௮௫ அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு - ரூ.84.௮௮ 2 காசுகள் சரிவு மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு - இன்று 81,௨௮௯ 236 புள்ளிகள் சரிவு


Next Story

மேலும் செய்திகள்