கிரில் சிக்கன் சாப்பிடுபவர்கள் கதிகலங்க வைக்கும் செய்தி..! - ஹாஸ்பிடலில் போராடும் 6 வயது சிறுமி..
இறகோடு இருந்த சிக்கன் கிரில் - சிறுமி பாதிப்பு
சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமி சாப்பிட்ட சிக்கன் கிரில்-ல் கோழி இறகு இருந்ததால் அதிர்ச்சி
சிக்கன் கிரில் சாப்பிட்ட 6 வயது சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு
பார்சல் வாங்கி வீட்டிற்கு சென்று சாப்பிட்ட நிலையில் சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு
கோழியின் இறக்கையை சரியாக அகற்றாமல் சமைத்ததாக குற்றச்சாட்டு
உணவக உரிமையாளர் உரிய பதிலளிக்கவில்லை என கூறி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார்
Next Story