விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்"ஒரு சாதாரண விஷயத்தை ஏன் பெரிதாக்குகிறார்கள்" - நீதிபதிகள் கடும் வேதனை
- விநாயகர் சிலைகள் வைப்பு - நீதிபதிகள் கருத்து
- "பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து தேவையில்லாத சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடாது"
- உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து
- சிலை வைக்கும் பகுதிகளில் காவல் துறையினர் சிலைகளை பாதுகாக்க இரவு பகலாக பணி செய்ய வேண்டி உள்ளது, இதெல்லாம் தேவையா?
- நீதிபதிகள்/சாதாரண ஒரு விஷயத்தை ஏன் இப்படி பெரிதாக்கி கொள்கிறீர்கள் - நீதிபதிகள்
Next Story