"காந்திமதி யானையின் யாரும் அறியா கடவுள் உள்ளம்" - பேச முடியாமல் கதறி அழும் முன்னாள் பாகன்
நெல்லை நெல்லையப்பர் கோவில் காந்திமதி யானை மரணமடைந்த நிலையில், திருவனந்தபுரத்தில் இருந்து நெல்லையப்பர் கோவிலுக்கு கொண்டு வந்த முன்னாள் பாகன் சீனிவாசன் கண்ணீர் மல்க தமது சோகத்தை தந்தி டிவியுடன் பகிர்ந்து கொண்டதைப் பார்க்கலாம்...
Next Story