#BREAKING || ஆதின மடங்கள் செயல்பாடு - நீதிமன்றம் கேள்வி
#BREAKING || ஆதின மடங்கள் செயல்பாடு - நீதிமன்றம் கேள்வி
மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான 1200 ஏக்கர் நிலங்களை பாண்டிச்சேரி நிறுவனங்களுக்கு ஒத்திக்கு விட்ட ஒப்பந்த பத்திரத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு
ஆதின மடங்கள் தவறு செய்யும்போது உரிய நடவடிக்கை எடுக்க இந்து அறநிலையத்துறைக்கு அதிகாரம் உண்டு - நீதிபதிகள்.
Next Story