நள்ளிரவு முதல் அமல்.. சத்தமின்றி எகிற போகும் ஒட்டுமொத்த விலைவாசி
தமிழகத்தின் 28 சுங்கச்சாவடிகளில் அமலுக்கு வந்த கட்டண உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது...
இதுபற்றிய விவரங்களை களத்தில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் தகவல்களை பார்க்கலாம்...
மதுரையில் இருந்து செய்தியாளர் ஜெகன்நாத் இணைகிறார்...
ஈரோட்டில் இருந்து செய்தியாளர் சதாசிவம் இணைகிறார்..
4 சக்கர வாகனங்கள் (கார், ஜீப், வேன் )
பழைய கட்டணம் புதிய கட்டணம்
ஒருமுறை ரூ. 85 ரூ.90
இருமுறை ரூ. 125 ரூ. 130
இலகுரக வாகனங்கள்
பழைய கட்டணம் புதிய கட்டணம்
ஒருமுறை ரூ. 145 ரூ.160
இருமுறை ரூ. 220 ரூ. 240
கனரக வாகனம் ( லாரி, பேருந்து)
பழைய கட்டணம் புதிய கட்டணம்
ஒருமுறை ரூ. 290 ரூ.320
இருமுறை ரூ. 440 ரூ. 480
மிக கனரக வாகனங்கள்
பழைய கட்டணம் புதிய கட்டணம்
ஒருமுறை ரூ. 470 ரூ.515
இருமுறை ரூ. 705 ரூ. 770
மாதாந்திர கட்டணம் = ரூ.235 - ரூ.1325/- உயர வாய்ப்பு