நட்புனா... இதான்டா நட்பு... பூனைக்கு கிடைத்த மெகா படையல்

x

இப்டி ஒரு பிரண்ட் இருந்தா…. எப்பேர் பட்ட அரிப்பையும் சமாளிச்சுடுவேண்டா… பிரண்டுனா இப்டி இருக்கனும்… நமக்கும் தான் இருக்கானுங்களே மாச கடைசி ஆனா 20 ரூபாய் தா… 50 ரூபாய் தானு கடன் கேட்டு உசுர வாங்குறானுங்க….

யானை பசிக்கு சோள பொரியா? அப்படிங்குற டயலாக்க கேள்வி பட்டிருப்போம்… ஆனா தம்மாதூண்டு பூனை பசிக்கு எவளோ பெரிய வஞ்சர மீனை போடுறாங்க பாருங்க…. முதலாளி இப்டி ஒரு மெகா படையலை போட்டதும் பூனைக்கு ஷாக்கோ ஷாக்கு…

எப்பவுமே சாப்பாடா பகிர்ந்து சாப்ட்டா தான் எல்லாருக்கும் கிடைக்கும்… பகிர்ந்துக்காம அல்ப்ப தனமா சண்டை போட்டா எவனுக்கும் சோறு கிடைக்காதுனு சொல்லுவாங்கள… அதுக்கு எக்ஸாம்பில் தான் இந்த சம்பவம்…. இதை பாத்தாச்சும் இனி சோத்துக்கு அடிச்சுக்காம ஒன்னா சேந்து சாப்டுங்க….

யோவ் முதலாளி… சாப்பாட காட்டி ஏமாத்தி விளையாடுறதுலாம் ஓரளவுக்கு தான்… என்னைய என்ன உன்ன மாதிரி ஏமாத்தி திங்குறவன்னு நெனச்சியா… எனக்கு வேனாம்டா நீயே தின்னு….

வேனாம் வேனாமுங்குறேன்... மூக்குலயும் , நாக்குலயும் வைக்குற… எனக்கு வேனாம்ட உன் ரொட்டி… எடுத்துட்டு போடா அங்குட்டு… போடா…

கீழா வச்சா தின்றுவேனா? நான் ரோசக்கார நாய்டா… இந்தா நீயே அள்ளி திண்ணு…


Next Story

மேலும் செய்திகள்