அதே ஸ்பாட்டில் மீண்டும் விபத்து.. நூலிழையில் தப்பிய இரு உயிர்கள்.. பகீர் CCTV

x

சென்னை எண்ணூரில் கிடப்பில் போடப்பட்ட வடிகால் பணிகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வள்ளலார் நகர் பகுதியில் சாலையில் பள்ளம் தோண்டி அதை துணியால் மூடி வைத்துள்ளனர். இந்நிலையில் பள்ளி மாணவனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர், எதிரே வந்தவர் மீது மோதாமல் தவிர்க்க இருசக்கர வாகனத்தை வலதுபக்கம் திருப்பிய போது தடுமாறி கீழே விழுந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்