சென்னையில் இவர்களுக்கும் இனி Free பஸ்... வெளியான முக்கிய அறிவிப்பு

x

மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், வரும் 21 முதல் கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ளார். டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் பெற, இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்று மற்றும் 2 வண்ண புகைப்படங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்