நியாய விலை கடையில் இலவச அரிசி முறைகேடு - சேலத்தில் பரபரப்பு
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மகாலட்சுமி கூட்டுறவு நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு பொது மக்களுக்கு இலவசமாக வழங்கக்கூடிய அரிசியை மூட்டை மூட்டையாக புரோக்கர் மூலம் நியாய விலைக் கடையில் பணியாற்றும் விற்பனையாளர் விற்பனை செய்து வருவதாக குற்றசாட்டு எழுந்தது.
Next Story
