"நீதிமன்றத்தில் 4 பேர் சரண்"-அடுத்தடுத்து வரும் திடீர் திருப்பங்கள் - கேங் வார் கொலையின் தொடர்கதை...
"நீதிமன்றத்தில் 4 பேர் சரண்"-அடுத்தடுத்து வரும் திடீர் திருப்பங்கள் - கேங் வார் கொலையின் தொடர்கதை...
காட்டாங்களத்தூர் திமுக ஒன்றிய செயலாளரான
ஆராவமுதன் கடந்த 29 ம் தேதி, படப்பை அருகே மக்கள் பயன்பாட்டிற்காக திறந்த வைக்கப்பட இருந்த பேருந்து நிறுத்தத்தை பார்வையிடுவதற்காக காரில் வந்தார். அப்போது கார் மீது நாட்டு வெடி குண்டு வீசி அவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் மறுநாளே மணிகண்டன், சம்பத்குமார் மற்றும் 17 வயது சிறுவன் என 5 பேர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்த நிலையில் இந்த கொலையில் தொடர்புடைய கனகராஜ், அருண்ராஜ் உட்பட மேலும் 4 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதி மன்றத்தில் சரணடைந்துள்ளனர்
Next Story