#BREAKING || ஃபார்முலா 4 கார் பந்தயம் - மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு

x

ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை கோரிய வழக்கில் மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு/சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு/எப்.ஐ.ஏ. சர்வதேச அமைப்பு சான்று பெறாமல் பந்தயம் நடத்த கூடாது - உயர்நீதிமன்றம் /சான்றில்லாமல் பந்தயம் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாம் - உயர்நீதிமன்றம்/எப்.ஐ.ஏ சான்று நகலை மனுதாரர்களுக்கு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு/பாதுகாப்பு, போக்குவரத்து குறித்து உயர்நீதிமன்ற உத்தரவின்படி அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல்/கோப்புக்காட்சி/5/ஃபார்முலா 4 கார் பந்தயம் - மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு


Next Story

மேலும் செய்திகள்