கேன் வாட்டர் குடிநீரின் தரத்தை மேம்படுத்த உணவு பாதுகாப்பு துறை அறிவுரை
சுட்டெரிக்கும் கோடை வெயில் எதிரொலி காரணமாக கேன் வாட்டர் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில், கேன் வாட்டர் குடிநீரின் தரத்தை மேம்படுத்த உணவு பாதுகாப்பு துறை வழிகாட்டுதல் தொடர்பாக கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை ரிப்பன் மாளிகை உள்ள அம்மா அரங்கத்தில் நடைபெற்றது. அப்போது
தரமின்றி , முறையான அனுமதி இன்றி அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்தனர்
Next Story