குவிந்து கிடக்கும் மீன்கள் - வாங்க ஆர்வம் காட்டாத மக்கள் | Fish

x

தைப்பூசத்தை ஒட்டி, சென்னை பட்டினம்பாக்கம் மீன் மார்க்கெட்டில் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளிலும், மக்கள் கூட்டம் இன்றி காணப்பட்டது. இதனால், மீன்களின் விலையும் கிலோவிற்கு 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை குறைந்து உள்ளதாக மீன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதன்படி, ஒரு கிலோ பெரிய வஞ்சிரம் 700 ரூபாய்க்கும், சங்கரா மீன் 300 ரூபாய்க்கும், மத்தி 150 ரூபாய்க்கும் விற்பனை ஆகின்றன. மேலும் காணங்கத்தை ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் நண்டு மற்றும் இறால் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்