திடீரென பற்றிய `தீ'... பதறியடித்து ஓடிய பள்ளி மாணவர்கள்... பரபரப்பு காட்சி
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் பயங்க தீ விபத்து ஏற்பட்டது... தீயானது அருகே உள்ள பள்ளிக்கு பரவும் அபாயம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது... தீ முற்றிலும் அணைக்கப்பட்டதா? தீவிபத்திற்கான காரணம் என்ன?
Next Story