#BREAKING || பயங்கர தீ விபத்து.. 6 பேர் பலி - மருத்துவமனை தகவல்

x

திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் வியாழன் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மளமளவென தீ பற்றி எரிந்ததால், சிகிச்சையில் இருந்த நோயாளிகள், உறவினர்கள், மருத்துவர்கள், ஊழியர்கள் செய்வதறியாது அலறியடித்து ஓடினர். தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தினாலும், சுமார் 5க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை லிப்ட்டில் சிக்கியதாக தகவல் வெளியானது. மயங்கிய நிலையில் இருந்தவர்களை மீட்புபடையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்