2025ல் களம்..2026 டார்கெட்..புதுவேகத்தில் திமுக | Cm Stalin | DMK

x

#CmStalin | #DMK | #Election

2025ல் களம்..2026 டார்கெட்..புதுவேகத்தில் திமுக

2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலால் 2025ம் ஆண்டு அரசியல் ரீதியாக அதி முக்கியத்துவம் பெறும் நிலையில், ஆளுங்கட்சியான திமுகவின் 2025க்கான இலக்கு என்ன என்பதை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...

தமிழ்நாட்டின் முதலமைச்சராக 2021ம் ஆண்டு மே 7ம் தேதி பதவியேற்ற மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த முதல் நாளே பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். கலைஞர் மகளிர் விடியல் பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாய், எதிர்க்கட்சியாக இருந்த போது பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தனித்துறை, கொரோனா சிகிச்சைக்கான முழு கட்டணத்தையும அரசே ஏற்பது என அனைத்து திட்டங்களையும் முதல் கையெழுத்திலேயே நிறைவேற்றினார்.


Next Story

மேலும் செய்திகள்