அடுத்தடுத்து உடைந்த மூன்று ஏரிகள்..வெள்ளக்காடாக மாறிய விழுப்புரம்..! பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்..!
நாள் ஒன்றுக்கு விழுப்புரம் வழி சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு சுமார் 20,000 வாகனங்களில் செல்வது வழக்கம்
தற்போது விழுப்புரம் மாவட்டம் அரசூர் கூட்டு ரோடு பகுதியில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தால் சென்னை திருச்சி இடையே போக்குவரத்து துண்டிப்பு
அரசூர் அருகே ஏரி உடைப்பு கள்ளக்குறிச்சி விழுப்புரம் போக்குவரத்து மாற்றம்
விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகே இருவள்பட்டு ஏமேப்பேர் ஏரி உடைந்து விட்டது இதனால் கள்ளக்குறிச்சி திருச்சி சென்னை செல்லக்கூடிய பேருந்துகள் அரும்பட்டு பகுதியில் கள்ளக்குறிச்சி எஸ் பி தலைமையில் போலீசார் வாகன மறித்து மீண்டும் கள்ளக்குறிச்சி பேருந்து அனுப்பி வைத்து வருகின்றனர்
Next Story