3 நாளாக இருள் சூழ்ந்த கிராமம்... கை குழந்தைகளோடு தவிக்கும் தாய் - "வாழ்க்கையே தலைகீழாய் மாறிடுச்சு"

x

விழுப்புரம் மாவட்டத்தில் அரசூர் கிராமத்தில், புயல் வெள்ளத்தால் மின்சாரம் இன்றியும், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்களின் அவல நிலை குறித்து, எமது செய்தியாளர் ரமேஷ் வழங்கிய தகவல்களை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்