சம்பந்தமேயின்றி திருச்செந்தூர் கடலில் திடீர் மாற்றம்.. பின்விளைவை அறியாத பக்தர்கள்
திருச்செந்தூரில் இரண்டாவது நாளாக கடல் 100 அடி உள்வாங்கியது. நேற்றைய தினம் 80 அடி உள்வாங்கிய கடல் இன்றைய தினம் சுமார் 100 அடிக்கு உள்வாங்கி காணப்படுகிறது. நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை 500 மீட்டர் தூரத்திற்கு பச்சை படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது. அதன்மேல் நின்றபடி ஆபத்தை உணராமல் ஐயப்ப பக்தர்கள் செல்பி எடுத்து வருகின்றனர்.
Next Story