சீறிப்பாயும் தென்பெண்ணை ஆறு..! மொத்தமாக மூழ்கி மிதக்கும் கிராமங்கள்.. மிரள விடும் ட்ரோன் காட்சி
தென்பன்னை ஆற்று வெள்ளத்தால் மிதக்கும் அரகண்டநல்லூர் - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் தாலுக்கா அரகண்டநல்லூர் பேரூராட்சி பகுதியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக வெள்ள நீரில் தத்தளிக்கிறது.
திருவண்ணாமலையில் பெய்த கன மழையால் சாத்தனூர் அனை நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது.
Next Story