சேலத்தை புரட்டிய வெள்ளம்... கழுத்தளவு தண்ணீர் - திக்குமுக்காடும் மக்கள்

x

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சரபங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளம், வயல்வெளி மற்றும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இது பற்றிய விவரங்களை செய்தியாளர் நல்லமுத்துவிடம் கேட்போம்.


Next Story

மேலும் செய்திகள்