மீண்டும் ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்.. ஜாக்கிரதை ஜாக்கிரதை

x

கதமிழகத்தில் இன்று விழுப்புரம் கள்ளக்குறிச்சி டலூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் மற்றும் புதுவையில் அதி கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மயிலம் 51 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்