#JUSTIN : வெள்ளத்தால் விபரீதம்... உள்வாங்கிய பாலம் - கடலூர் - புதுச்சேரி சாலை துண்டிப்பு...
பாலம் உள்வாங்கியதால் கடலூர் - புதுச்சேரி சாலை துண்டிப்பு/புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் இடையார்பாளைய மேம்பாலம் வெள்ளத்தால் சேதமடைந்து உள்வாங்கியதால் பரபரப்பு
Next Story