புயலின் உக்கிரம் எப்படி இருக்கும் என காட்டும் காட்சி..கடல் அருகே ரிப்போர்ட்டரையே சாய்க்கும் வேகம்
நாகையில் சீரும் கடல்; நான்கு மீட்டர் உயரத்திற்கு அடுக்கடுக்கான அலைகள் எழுந்து வருவதால், மீனவர்கள் அச்சம்;
நான்கு மீட்டர் உயரத்திற்கு அடுக்கடுக்காக எழும் அலைகள்;
நாகையில் கரைக்கு சீறிவரும் கடல் அலைகள்; தாழ்வு மண்டலம் கரையை நோக்கி நகர்வதால், மீனவர்கள் அச்சம்;
1000, விசைப்படகுகள், 3000 பைபர் படகுகள் துறைமுகம் மற்றும் கடற்கரை பகுதியில் பாதுகாப்பாக நிறுத்திவைப்பு;
கனமழை, கடல் சீற்றம் காரணமாக நாகை மாவட்டத்தில் 40,000 மீனவர்கள் வீட்டில் முடக்கம்;
Next Story