பயத்தை காட்டும் ஃபெஞ்சல் புயல்..சென்னையில் வேகமெடுக்கும் தரைக்காற்று...ஆக்ரோஷமாக கொந்தளிக்கும் கடல்
சென்னையில் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது
சென்னையில் இருந்து 190 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள புயல்
புயல் நெருங்கும் நிலையில், கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது
Next Story