தமிழகத்தை உலுக்கிய `ஃபெஞ்சல்'.. களத்தில் இறங்கிய மத்திய குழு - கழுகு பார்வை காட்சி

x

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் அழகிய நத்தம் பகுதியில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர், மத்திய குழுவினர் ஆய்வுக்காக வந்த வாகனங்களின் அணிவகுப்பு மற்றும் மத்திய குழுவினர் ஆய்வு, பாதிப்புகள் குறித்த ட்ரோன் காட்சிகளைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்