பிறந்த குழந்தையை கூவம் ஆற்றில் வீசிய தந்தை.. சென்னையில் பேரதிர்ச்சி
- இறந்து பிறந்த குழந்தை - ஆற்றில் வீசிய தந்தை
- சென்னையில் இறந்து பிறந்த குழந்தையை கூவம் ஆற்றில் வீசிய தந்தை
- எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் நேற்று தம்பதிக்கு குழந்தை இறந்து பிறந்துள்ளது
- இறந்து பிறந்த குழந்தையை, எழும்பூர் கோ ஆப்டெக்ஸ் எதிரே உள்ள கூவம் ஆற்றில் கட்டை பையில் வைத்து வீசிய தந்தை
- பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் குழந்தையின் சடலத்தை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
- குழந்தையின் சடலத்தை கூவம் ஆற்றில் வீசிய தந்தையிடம் எழும்பூர் போலீசார் விசாரனை
Next Story