ஈபிஎஸ்-க்கு பிரேமலதா மறைமுகமாக கொடுக்கும் அலர்ட்... 2026க்குள் அதிமுகவில்?
ஒன்றிணைந்தால் தான் அதிமுகவுக்கு பலம் என்றும் பிரிந்து நின்றதால்தான் வாக்குகள் சிதறி தோல்வியை சந்தித்தது எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியை காணலாம்.
Next Story