தமிழக அரசு திவாலா? - அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டம் | EPS | thangam thennarasu
தமிழக அரசு திவாலா? - அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டம்
கடன் வாங்குவதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதால் திமுக அரசு திவாலாகப் போவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டமாகப் பதில் அளித்துள்ளார்.
Next Story