சம்பவம் செய்த அதிமுக... சபாஷ்..! அண்ணாமலை திடீர் பாராட்டு .. மொத்தமாக மாறிய அரசியல் வானிலை
அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் யார் அந்த சார் என்கிற கேள்வியை முன்னிறுத்தி அதிமுக ஐ.டி.விங் சார்பாக சென்னையில் நடைபெற்ற நூதன போராட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார். சாமானியர்கள் பாதிக்கப்படும் போது ஒருவர் மட்டுமே அப்பிரச்சினையை முன்னிறுத்துவது அரசியலாகாது என்றும் யார் அந்த சார் என்கிற முக்கியமான கேள்வியை அதிமுக ஐ.டிவிங் முன்னெடுத்ததற்கு பாராட்டுகள்
Next Story