ஈபிஎஸ் முதலில் அதற்கு பதில் சொல்வாரா?- துரைமுருகன் பரபரப்பு பேட்டி
ஈபிஎஸ் முதலில் அதற்கு பதில் சொல்வாரா?- துரைமுருகன் பரபரப்பு பேட்டி
அதிமுக ஆட்சி காலத்தில், விழுப்புரத்தில் எடப்பாடி பழனிசாமி, கட்டிய அணையே தண்ணீரில் அடியோடு அடித்துக்கொண்டு போய்விட்டதே, முதலில் அவர் அதற்கு பதில் சொல்வரா? என்று, அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story