``ஏன் இத தூக்கி தென்சென்னைல வைங்க பாப்போம்''-தீ பறக்க பேசிய இஸ்ரோ மாணவி.. காதை கிழித்த விசில் சத்தம்
எண்ணூரில் அனல் மின் நிலைய விரிவாக்கம் குறித்தான கருத்து கேட்பு கூட்டத்தில் இஸ்ரோவில் மாஸ்டர் படித்த மாணவி பேசுகையில், பெரியார் ஈரோட்டில் தானே பிறந்தார் மாநிலம் முழுவதும் அரசியல் செய்யவில்லையா? என கேள்வியை எழுப்பினார்.
Next Story