வீடுகளை பதம் பார்த்த 'புல்லட்' யானை.. நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்.. நீலகிரியில் அதிர்ச்சி சம்பவம்
மீண்டும் இன்று அதிகாலை இரண்டு வீடுகளை யானை உடைத்ததால் அந்த யானையை மயக்கு ஊசி செலுத்தி பிடிக்க கூறி . அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் காவயல் அரசு தேயிலைத் தோட்ட கள அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யானையை உடனடியாக மயக்க ஊசி செலுத்த கூறி கோஷங்களும் எழுப்பி வருகின்றனர். இதனால் இன்று அரசு தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போராட்ட இடத்திற்கு மக்கள் வந்த வண்ணம் உள்ளதால் அங்கு பாதுகாப்பிற்காக காவல்துறையினர் அந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story