"May I Come In.." - கதவை தட்டி கலாட்டா செய்த காட்டு யானை

x

நீலகிரி மாவட்டம் கூடலூரை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மக்னா வகை காட்டு யானையானது விவசாய பயிர்களை சேதப்படுத்தி ஊருக்குள் நடமாடி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நிலையில் கோத்தர் வயல் பகுதியில் ஒவ்வொரு வீட்டின் முன்பாக யானை கதவைத் தட்டிச் சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது... குடியிருப்பு பகுதியில் மக்னா யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்