காந்திமதி யானையின் உடலுக்கு திரளான பக்தர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி
நெல்லை நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி நல்லடக்கம் செய்யும் பணி தொடங்கியது.
வனத்துறை மருத்துவர் குழு உடற்கூறாய்வு செய்ய வருகை.
உடற்கூறு ஆய்வுக்கு பின் நல்லடக்கம் செய்யப்படும்
Next Story