#JUSTIN || ED ரெய்டுக்குள்ளான பிரபல நிறுவனம்.. ஐ கோர்ட் அதிரடி உத்தரவு
பிரபல கட்டுமான நிறுவன இயக்குனர் மீதான வழக்கு ரத்து. அமலாக்கத்துறை சோதனைக்கு உள்ளான பிரபல கட்டுமான நிறுவனமான ஓசன் லைப் ஸ்பேசஸ் நிர்வாக இயக்குனர் மீதான வழக்கு ரத்து. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. நிறுவனத்தில் முதலீடு செய்த தனக்கு வர வேண்டிய பங்கை திரும்ப அளிக்கவில்லை என, நிறுவனத்தின் பங்குதாரர் ஸ்ரீராம் புகார். புகாரின் பேரில் ஓசன் லைப் ஸ்பேசஸ் நிர்வாக இயக்குனர் எஸ்.கே.பீட்டர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு. தங்களுக்கிடையே சமரசம் ஆகிவிட்டதாக கூறி ஸ்ரீராம் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதை ஏற்று வழக்கு ரத்து.
Next Story