ED விசாரணை வளையத்தில் சிக்கி இருப்பவரின் கல்லூரி விழாவில் ஆளுநர்..மர்மம் என்ன? - முரசொலி கேள்வி
வருமானவரி, அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் சிக்கி இருப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொண்டு, கல்லூரி பொங்கல் விழாவுக்கு ஆளுநர் சென்றதன் பின்னணி என்ன?... மர்மம் என்ன? என, முரசொலி நாளிதழில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. திமுக அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் வெளிவந்துள்ள கட்டுரையில், குடியரசு தினத்தன்று குழப்பம் ஏற்படுத்தும் வகையில் குதர்க்க அறிக்கை வெளியிடும் ஆளுநர் ரவி, தன்னைப் பற்றி வெளியாகும் செய்திகளுக்கு, பொதுவெளியில் முதலில் விளக்கம் அளித்து இருக்க வேண்டாமா? என்றும் வினா எழுப்பியுள்ளது.
Next Story