#JUSTIN || மான நஷ்ட ஈடு கோரி வழக்கு.. ஈபிஎஸ்ஸுக்கு பறந்த நோட்டீஸ்

x

#JUSTIN || மான நஷ்ட ஈடு கோரி வழக்கு.. ஈபிஎஸ்ஸுக்கு பறந்த நோட்டீஸ்

ஆர்.எஸ்.பாரதி வழக்கு - ஈபிஎஸ்க்கு நோட்டீஸ். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் உடன் திமுகவை இணைத்து எக்ஸ் வலைதளத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவு. ஜாபர் சாதிக் உடன் திமுகவை தொடர்புபடுத்தி பதிவிட ஈபிஎஸ்-க்கு தடை விதிக்க வேண்டும்- திமுக தரப்பு கோரிக்கை .


Next Story

மேலும் செய்திகள்